முதலில் பிட்லாக்கரை டிசேபில் செய்யவும்
பிறகு லினக்ஸ் மிண்ட் நிறுவவும்.
தங்களால் பிட்லாக்கர் டிசேபில் செய்ய முடிந்ததா?
இல்லை. என்னிடம் போதுமான அளவு இணாயவாசதி இல்லாத காரணத்தினால் நிறுத்திவிட்டேன்
தோழர், பிட்லாக்கர் டிசேபில் செய்ய இணையம் தேவையில்லை. அதேபோல் லினக்ஸ் மிண்ட் நிருவவும் இணையம் தேவையில்லை.
என்னுடைய கணினியில் இன்னும் பல சிக்கல்கள் இருந்ததால் அதை அபபடியே நிறுத்திவிட்டேன் அப்ரம் தொடரலாம் என்று
Bitlocker. Disable செய்ய முடியவில்லை






