இந்த சிஸ்டம் உங்களுடையதா? அல்லது வேறு யாரேனும் பயன்படுத்துகின்றனரா? இது கம்பனி கொடுத்த சிஸ்டமா?
இங்கே இருக்கும் Turn Off கொடுத்துவிட்டால் விண்டோஸ் டிக்ரிப்ட் செய்ய ஆரம்பித்து விடும், சில மணி நேரம் ஆகலாம். அதுவரை பொருக்க வேண்டும். அதனால் நான்றாக யோசித்து கொண்டு இந்த செயலை செய்யவும்.
என்னை கேட்டால் தங்களிடம் வேறு ஏதாவது சிஸ்டம் இருந்தால் அதில் லினக்ஸ் மிண்ட் நிருவுங்கள். தேவை இல்லாமல் கம்பனி சிஸ்டத்திலோ அல்லது வேரு யாரேனும் பயன்படுத்தும் சிஸ்டத்திலோ லினக்ஸ் மிண்டை நிருவாதீர்கள்.
இந்த செயலை செய்வதற்கு முன் தங்களிடம் உள்ள முக்கிய கோப்புகளை பேக்கப் எடுத்து வைத்துக்கொள்ளவும். இது மிகவும் முக்கியம்.
இது என்னுடைய அக்கா எண்ணாக முழுமையாக குடுத்து விட்டால். இனிமே இது எனக்கு மட்டுமே சொந்தம் இந்த மடிக்கணினியில் இரண்டு (os) போட வேண்டும் என்று என்னுடைய கணிப்பு
சரி அப்படியென்றால் Turn Off கொடுக்கவும். வரும் திரையை பகிரவும்.
பொருங்கள். பேக்கப் எடுத்துவிட்டீர்களா?
அருமை, முடியும்வரை காத்திருக்கவும். பின்பு லினக்ஸ் மிண்ட் பெண்டிரைவை செருகி ரீபூட் செய்து லினக்ஸ் மிண்ட் செல்லவும். அப்போது பழைய சிக்கல் வருகின்றதா என்று பார்க்கவும்.
Windows (OS) கு எதேனும் சிக்கல் ஏற்படுமோ?
இல்லை, டீக்கிரிப்ஷன் முடிந்தபின் மீண்டும் விண்டோசை இயக்கி பாருங்கள். சரியாக இயங்கினால் கவலை இல்லை.
சரி பிழை இல்லை என்றால் மிக்க மகிழ்ச்சி அடைவேன். பொறுத்திருந்து பார்கிறேன்
லினக்ஸ் மிண்ட் வேண்டாம். விண்டோஸ் சரியாக வேலை செய்கின்றதா?
ஆம் சரியாக செயல்படுகிறது
ஆனால் நான் எதிர்பார்த்ததை நான் எப்படி பெறுவது இரண்டு (os)
ஸ்டார்ட் → செட்டிங்ஸ் சென்று Device Encryption ல் Turn on வருகின்றதா என்று பார்க்கவும்.
Turn off கொடுக்கவும். முன்பு செய்யும்போது பிழை ஏதேனும் வந்ததா?
இல்லை ஏ. சரியாக தான் செயல்பட்டது
Turn off koduthen திரும்பவும் அதே போல் வருகிறது
சரி, பொருத்திருந்து பார்க்கவும். மீண்டும் இதே போல் நடந்தால், தாங்கள் விண்டோஸை புதிதாகத் தான் நிருவ வேண்டும். அப்பொழுது Device Encryption ஓ அல்லது Bitlocker ஓ டிசேபில் செய்ய வேண்டும்.
சரி முயற்சித்து பார்கிறேன் எதேனும் சிக்கல் வந்தால் தெரிவிக்கிறேன்



