நான் இரண்டு (os) போடலாம் என்று பார்கிறேன் ஆனால் எந்த மாதிரி சிக்கல் வருகிறது கொஞ்சம் உதவுங்கள்

இதற்கு மேல் நான் என்ன செய்வது

அருமை. இப்போது லினக்ஸ் மிண்ட் பெண்டிரைவ் செருகி ரீபூட் செய்யவும். லினக்ஸ் மிண்ட் பூட் ஆகின்றதா என்று பார்க்கவும்

சரி முயற்சித்து பார்கிறேன்

இரண்டு (os) நிறுவும் முயற்சி வெற்றிகரமாக நிறைவேறியது என்னுடைய லினக்ஸ் சிக்கல்களுக்கு உதவிய

Tamil Linux community admin
திரு : மோகன்

அவர்களுக்கு மிக்க நன்றிஐ தெரிவித்து கொள்கிறேன்.

தமிழ் லினக்ஸ் கம்யூனிட்டி குழுவை அறிமுகம் செய்துவைத்த

திரு: முத்துராமலிங்கம் கிருஷ்ணன்

அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

உங்களுடைய சேவை என்னாலும் தொடர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்

இப்படிக்கு: மாதேஸ்வரன்.s

6 Likes

மகிழ்ச்சி