Softwares installation

ஐயா நான் linux mint பயன்படுத்தி வருகிறேன். எனது கணினியில் nodejs, npm மற்றும் vscodium install செய்ய வேண்டும். அனைத்தும் latest version வேண்டும். ஏதேனும் வழிமுறை இருக்கிறதா? நான் install செய்தேன் old version மட்டுமே கிடைத்தது அதனால் அனைத்தையும் uninstall செய்துவிட்டேன்.

nodejs 20.x.x, npm 10.x.x and vscodium -இந்த version-ல் வேண்டும்

முன்பே nodejs, npm மற்றும் codium நிறுவப்பட்டு இருந்தால் அதை முதலில் உங்கள் இயங்குதளத்தில் இருந்து நீக்கிவிடவும். பின்

  1. இங்கே உள்ள தகவலை படித்து nodejs நிறுவிக்கொள்ளவும்.
  1. இங்கே உள்ள தீர்வை படித்து codium நிறுவிக்கொள்ளவும்.
  1. இந்த இரண்டையும் செய்துவிட்டடு codium ல் node அல்லது npm இயக்க முடியவில்லை எனில் இங்கே கூறவும்.