Strucked while shutdown displaying the linux mint logo.Sometimes, if use system for long time ,system got struck after clicking Shutdown.Tried some commands

Comrade, unable to click Change button while selecting free space 107375 MB

+ பட்டனை கிளிக் செய்து வரும் திரையை பகிரவும்.

type of the new partition ல் primary தேர்வு செய்யவும், பின் Mount point ல் / என்று தேர்வு செய்து ok கிளிக் செய்யவும். பின் Install now என்று கொடுக்கவும்.



Go Back கொடுக்கவும். பின் பயாஸ் சென்று Boot Mode ல் EFI என்றோ அல்லது EFI+Legacy என்றோ இருந்தால் அதை Legacy என்று மட்டும் வைத்து மீண்டும் மேற்கூறிய வழிமுறையை பின்பற்றவும்.

மேலே இருக்கும் எழுத்துக்கள் தெரியவில்லை. சரியாக பதிவு செய்து அனுப்பவும்.

சரி, லினக்சை நிறுவ துவங்கவும். பார்டிஷன் தேர்வு செய்யும்போது திரையை பகிர்ந்து கூறவும்.


Go back கொடுத்து வரும் திரையை பகிரவும்.

/dev/sda3 தேர்வு செய்து - கொடுத்து அந்த பார்டிஷனை நீக்கவும். பின் வரும் திரையை பகிரவும்.

இப்போது + கொடுத்து வரும் திரையை பகிரவும்.

Type of the new partition ல் Primary தேர்வு செய்யவும், பின் Use as ல் EFI சம்பந்தப்பட்ட ஒரு தேர்வு இருக்கும். அதை தேர்வு செய்யவும். பின் Mount point ல் /boot என்று தேர்வு செய்யவும். வரும் திரையை பகிரவும்.

முக்கிய குறிப்பு: size ல் 512 என்று வைக்கவும்.

If i select Use as: EFI System partition, Mount point disappears