Strucked while shutdown displaying the linux mint logo.Sometimes, if use system for long time ,system got struck after clicking Shutdown.Tried some commands

சரி, ok கொடுக்கவும். பின் மீண்டும் free space இருக்கும், அதை தேர்வு செய்து மீண்டும் + கொடுத்து வரும் திரையை பகிரவும்.


Type of the new partition ல் Primary தேர்வு செய்து Mount point ல் / என்று வைத்து ok கொடுத்து Install now என்று கொடுத்து முன்னேறவும்.

continue கொடுத்து முன்னேரவும்.

1 Like

Successfully installed. But after install, i click restart. Then error:no such partition

ls

கொடுத்து வரும் திரையை பகிரவும்

ls (hd0,msdos3)/

இதை கொடுத்து வரும் திரையை பகிரவும்.

ls (hd0,msdos4)/

கொடுத்து வரும் தகவலை பகிரவும்.

hs அல்ல hd கொடுக்க வேண்டும்.

ls (hd0,msdos4)/boot/grub

கொடுத்து வரும் தகவலை பகிரவும்.

configfile (hd0,msdos4)/boot/grub/grub.cfg

கொடுத்து வரும் திரையை பகிரவும்.

தோழர் லினக்சை மீண்டும் நிறுவம் நிலை உள்ளது. தங்கள் லேப்டாப்பில் EFI பூட்டிங் டிசேபில் செய்ய முடியாத நிலை உள்ளது. அப்படி EFI ல் செய்ய வேண்டும் என்றால் தங்கள் டிஸ்கை MBR ல் வைக்காமல் GPT ல் வைத்திருக்க வேண்டும். ஆணால் தாங்கள் நிறுவியுல்ல விண்டோஸ் GPT ல் டிஸ்க் பார்டிஷன் செய்யாமல் MBR வைத்தே செய்துள்ளது. இந்த சூழ்நிலையில் லினக்ஸ் நிறுவ இரண்டு வழிகள் உள்ளன.

  1. தங்கள் டிஸ்கை முழுவதுமாக அழித்துவிட்டு பயாசில் Legacy Support லை Disable செய்துவிட்டு விண்டோசை சரியான முறையில் EFI மட்டும் வைத்து நிறுவ வேண்டும். அப்போது விண்டோஸ் GPT ஐ தேர்வு செய்து சரியான முறையில் நிறுவும்.
  2. இரண்டாவது வழி, விண்டோசை முழுவதுமாக நீக்கவிட்டு லினக்சை மட்டுமே முழு டிஸ்கையும் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும். அப்போது சரியான வேலைகளை லினக்சே செய்துவிடும்.

விண்டோஸ் MBR முறையில் டிஸ்கை பார்டிஷன் செய்ய சொல்லிவிட்டு, லினக்சை EFI முறையில் பூட் செய்ய நிறுவினால் என்ன நடக்கும் என்பதைத்தான் இப்போது நாம் பார்த்தோம்.

இப்போது இருக்கும் நிலையில் இருந்து மீண்டு வர விண்டோசையோ அல்லது லினக்சையோ மீண்டும் நிறுவ வேண்டும். தங்களுக்கு மீண்டும் டூயல் பூட் வேண்டும் என்றால் விண்டோசை முதலில் நிறுவுவது சிரந்தது. அதை செய்வதற்கு முன் முதலில் பயாசில் Legacy Boot ஐ Disable செய்துவிட்டு நிறுவவும். அதை டிசேபில் செய்துவிட்டு விண்டோசை நிறுவ முடியவில்லை என்றால் லேட்டஸ்ட் விண்டோசை நிறுவவும்.

1 Like