Strucked while shutdown displaying the linux mint logo.Sometimes, if use system for long time ,system got struck after clicking Shutdown.Tried some commands

லினக்சை மீண்டும் ஒரு முறை நிறுவி பார்க்கலாம். லைவ் பெண்டிரைவை பொருத்தி நிறுவ துவங்கவும். பார்டிஷன் வரும்போது Something else தேர்வு செய்து வரும் திரையை பகிரவும்.

1 Like

USB Hard Drive தேர்வு செய்யவும்.

Comrade,Shall i select something else?

Something else தேர்வு செய்து வரும் திரையை பகிரவும்.

/dev/sda3 கிளிக் செய்து - (மைனஸ்) பட்டனை கிளிக் செய்யவும், அதேபோல் /dev/sda4 கிளிக் செய்து - (மைனஸ்) பட்டனை கிளிக் செய்யவும். வரும் திரையை பகிரவும்.

Free Space (107375 MB) கிளிக் செய்து + கிளிக் செய்து வரும் திரையை பகிரவும்.

Type of the new partition ல் Primary வைத்து பின் Mount point ல் / தேர்வு செய்து Install Now கொடுக்கவும். வரும் திரையை பகிரவும்.

Continue கொடுக்கவும். வரும் திரையை பகிரவும்.

சரி, மற்றவற்றை தாங்களே தேர்வு செய்து நிறுவி முடிக்கவும்.

:clap::clap::clap:

Comrade, during last installation time i clicked restart now.
Now what should i click?

‘Restart Now’ கொடுக்கவும்.


லினக்ஸ் சரியாக வேலை செய்கின்றதா?