Tamil Keyboard Not Working

நான் Linux OS ஐப் பயன்படுத்துகிறேன். எனது மடிக்கணினியில் தமிழ் Keyboard வேலை செய்யவில்லை. இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்கு ஏதேனும் நடவடிக்கைகளைப் பரிந்துரைக்க முடியுமா?

1 Like

Linux mint - ல் keyboard - ஐ பயன்படுத்தி தங்களிஷில் தமிழில் தட்டச்சு செய்வது எப்படி பதிவைப் பாருங்கள். விடை கிடைக்கும்.

2 Likes

நன்றி sir.உங்கள் வழிகாட்டுதலின்படி நான் தமிழ் விசைப்பலகையை நிறுவிவிட்டேன்

1 Like