------ வருகிறாது--

இதே சிக்கல் மீண்டும் வந்திருக்கிறது. கெர்னலை இற்றைப்படுத்தி விட்டேன்.

https://forums.tamillinuxcommunity.org/t/topic/158---- -செய்து -பார்த்து-வி-ட்—டேன்-----

Is this machine your Laptop or Desktop PC ?
I mean, Is your issued keypress happens when you are using your Laptop keyboard ?

என்னுடையது மடிக்கணினி(Laptop). மடிக்கணினி விசைகளை(keys) அழுத்தும் போது தான் இந்தச் சிக்கல் வந்தது. இப்போது இந்தச் சிக்கல் இல்லை. ஆனால் கணினியைத் தொடங்கும் போது வரும் தேவையற்ற சத்தம் வந்து கொண்டு தான் இருக்கிறது. ஒவ்வொரு முறை கணினியைத் தொடக்கும் போதும் F12 கொடுத்து தான் நுழைய வேண்டியிருக்கிறது.

I found a similar issue in linux mint forum.
It doesn’t mention any solutions. But they identified the issue maybe from your cooling fan

https://forums.linuxmint.com/viewtopic.php?t=374582

Did you notice any irregularities of fan speed when trying to boot ?

Btw for the keyboard issue we can check of it is a hardware issue or not. By disabling the internal keyboard and connecting external one.

If the issue persists, then it should be driver.
If not, it is a hardware problem

இந்த சிக்கல் தொடர்கின்றதா என்று கூறவும்.

இந்த தலைப்பில் விவாதம் தொடராததால் விடை கிடைக்கவில்லை என்று முடிக்கிறோம்.