Touchpad config

hi GNU/linux users
na i3-wm use panran
os - linuxmint 21.2

touchpad tap to click work pannala adu eppiti config pannanum?

இங்கே உள்ள தகவலை படித்து முதலில் உங்கள் கணினியை முழுமையாக அப்டேட் செய்யவும். பின் ரீபூட் செய்து மீண்டும் சிக்கல் வருகின்றதா என்று கூறவும்

update panitan sago
xfce-wm tap to click work panudu sago
i3-wm la work panala
i think software config problem.

sudo find /proc/$(pgrep Xorg)/fd -maxdepth 1 -mindepth 1 | xargs sudo realpath | grep \.log | xargs sudo grep -i loading

இந்த கமாண்டை டெர்மினலில் இயக்கவும். வரும் தகவலை பகிரவும்.

for event in /dev/input/event*; do echo "[${event}]"; sudo udevadm info "${event}" | grep ID_INPUT_; done

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

echo -e 'Section "InputClass"\n\tIdentifier "libinput_touchpad"\n\tMatchDriver "libinput"\n\tMatchIsTouchpad "true"\n\tOption "Tapping" "true"\nEndSection' | sudo tee /etc/X11/xorg.conf.d/50-libinput.conf

இந்த கமாண்டை இயக்கவும். பின் கணினியை ரீபூட் செய்யவும். இப்போது tap to click வேலை செய்கின்றதா என்று பார்க்கவும்.

1 Like

work panudu sago
thanks sago
chinna problem kum help panaduku
thanks for spent time :slight_smile: :slightly_smiling_face:

மகிழ்ச்சி.

1 Like