Unable to boot the Linux mint - initramfs

Hi team ,

I was been working with Linux mint for one month , suddenly it’s not booting now . Getting below error .

Could you please help on this team?

Thanks,
Sathish.b

Typed exit and got the below response.

fsck -y

இந்த கமாண்டை இயக்கவும். பின் வரும் தகவலை பகிரவும்.

1 Like

1 Like
fsck -y /dev/sda2

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

1 Like

1 Like
dumpe2fs /dev/sda2 | grep superblock

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

1 Like

fsck -b 32768 -y  /dev/sda2

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

dmesg | grep sda

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்

lsblk -f

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்

fdisk -l

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்

தோழர், தங்கள் டிஸ்க் கரப்ட் ஆகி உள்ளது, முக்கியமான கோப்புகள் அதில் இல்லையெனில் மீண்டும் ஒருமுறை லினக்சை நிறுவி பயன்படுத்தி பார்க்கவும். மீண்டும் சிக்கல் வந்தால் தங்கள் டிஸ்கை மாற்ற வேண்டி இருக்கும்.

Is there any way to back up the data alone sir ?

லினக்ஸ் மிண்ட் லைவ் யூஎஸ்பி இருந்தால் அதை பூட் செய்து அதில் இருந்து கரப்ட் ஆன டிஸ்கை குளோன் செய்து தகவல்களை மீட்டெடுக்க முயற்சிக்கலாம். ஆனால் நூறு சதவீதம் மீட்டெடுக்க முடியும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. அதை செய்வதும் நேரம் பல எடுக்கும்.

எனினும் லினக்ஸ் மிண்ட் லைவ் யூஎஸ்பி பூட் செய்து அந்த கரப்ட் ஆன டிஸ்க்கை ரீட் ஒன்லி மவுண்ட் செய்து முயற்சிக்கலாம், நமக்கு நல்ல காலம் எனில் தகவல்களை எளிமையாக மீட்க வழி கிடைக்கும்.

லினக்ஸ் மிண்ட் லைவ் யூஎஸ்பி மூலம் தங்கள் கணினியை பூட் செய்யவும். பின் இங்கே கூறவும்.

Sure sir , will download. Linux Mint and Linux Mint Live are same sir ?