ஆம்
Hi sir , inserted the pendrive with Linux mint ( flashed using balenaEtcher ) .
Pressed F2 and this screen appeared .
இதற்கு முன் லினக்ஸ் மிண்ட் நிறுவும்போது எந்த வழிமுறையை பின்பற்றினீர்களோ அப்படியே இப்போழுதும் பின்பற்றவும்.
கரப்ட் ஆன டிஸ்கில் முன்பு இருந்த தகவல்கள் தங்களுக்கு தேவை இல்லையா?
Required sir , all are my personal family photos .
But this is the screen i got , i don’t know which one to choose . So just waited for your response sir .
மீண்டும் பூட் செய்யவும். இண்ஸ்டாலேஷன் செல்ல வேண்டாம். வரும் திரையை பகிரவும்.
முதல் வரியை தேர்வு செய்யவும்.
ctrl-alt-t
கொடுத்து வரும் டெர்மினலில் இந்த கமாண்டை இயக்கவும்
sudo lsblk -f
sudo fdisk -l
வரும் திரையை பகிரவும்.
sudo mount -o ro /dev/sda2 /mnt
sudo dmesg | tail
இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்
lsblk -f
df -h
இந்த கமாண்டை மீண்டும் இயக்கி வரும் தகவலை பகிரவும்
தங்களிடம் வேறு ஏதேனும் டிஸ்க் இருக்கின்றதா? 100G இடம் வேண்டும். அப்படி இருந்தால் கரப்ட் ஆன டிஸ்கை முழுவதுமாக பேக்கப் எடுத்துவிடலாம், இல்லையெனில்
nemo /mnt
இந்த கமாண்டை இயக்கி வரும் file explorer ல் தங்களுக்கு தேவையான முக்கிய கோப்புகளை மட்டும் வேறு ஏதேனும் டிஸ்கிற்கு பேக்கப் எடுத்துவிடவும்.
பேக்கப் எடுக்காமல் அந்த பார்டிஷனை சரிசெய்ய முயற்சித்தால் இருக்கும் தகவல்கள் அழிய வாய்ப்பு உள்ளது.