Unable to boot the Linux mint - initramfs

du -sh /mnt/home

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

image

sudo du -sh /mnt/home

இந்த கமாண்டை இயக்கவும். வரும் தகவலை பகிரவும்.

image

sudo du -sh /mnt/home/sathishpy1808/*

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்

image

ls /mnt/home/sathishpy1808

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

for name in $(sudo ls /mnt/home/sathishpy1808); do sudo du -sh /mnt/home/sathishpy1808/${name}; done

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

Also sir , i remember that i had the files only in this below location , able t access via only sudo

/mnt/media/sathishpy1808/New Volume#

image

sudo umount /mnt
sudo mount /dev/sdb1 /mnt
ls /mnt

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

sudo umount /mnt
sudo umount /mnt
df -h

இந்த கமாண்டை இயக்கவும் வரும் தகவலை பகிரவும்

image

sudo umount -l /mnt
df -h

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

image

sudo umount -l /mnt
df -h

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்

image

/dev/sdb2 ல் (கரப்ட் ஆன லினக்ஸ் டிஸ்க்) தாங்கள் லினக்சில் சேமித்த கோப்புகள் உள்ளன, /dev/sdb1 ல் (New Volume பார்டிஷன்) தங்கள் விண்டோசில் சேமித்த கோப்புகள் உள்ளன,

லினக்சில் உள்ள கோப்புகள் முக்கியம் இல்லை எனில் பேக்கப் எடுக்க தேவையில்லை, அவை முக்கியம் எனில் அவற்றை பேக்கப் எடுப்பது அவசியம்.

விண்டோஸ் பார்டிஷனில் உள்ளவைகளை நாம் பேக்கப் எடுக்க தேவையில்லை. அவை பத்திரமாக உள்ளன.

லினக்சில் உள்ள கோப்புகளை பேக்கப் எடுக்க வேண்டுமா அல்லது வேண்டாமா?

Yes sir Linux one also required .