Unable to boot the Linux mint - initramfs

Shall I take it in the hard disc sir ?

mount | grep sda2

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

mount | grep sdb1

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

மிண்டில் file explorer (nemo) பயன்படுத்தி /media/mint/ உள்ளே இருக்கும் கரப்ட் ஆன லினக்ஸ் பார்டிஷனில் இருந்து தேவையான கோப்புகளை /mnt போல்டரில் ஒரு புது போல்டர் உருவாக்கி நகல் எடுத்துக்கொள்ளவும்.

பேக்கப் எடுத்தபின் மீண்டும் லினக்சை /dev/sda2 பாட்ரிஷனில் நிறுவி கொள்ளலாம்.

மீண்டும் லினக்ஸ் நிறுவும் முன் கரப்ட் ஆன அந்த Zebronics ZEB-SD13 128GB SSD ஐ மாற்ற முயற்சிக்கவும். மீண்டும் லினக்சை (அல்லது வேறு எந்த ஒரு OS ஐயும்) அதில் நிறுவினால் மீண்டும் இதே சிக்கல் வரும், ஏனெனில் அந்த டிஸ்க் போய்விட்டது.

SSD வாங்கும்போது நல்ல தரமானவைகளை வாங்கவும், ஏனெனில் சாலிட் ஸ்டேட் டிஸ்குகள் (SSD) ஹார்ட் டிஸ்குகளை (HDD) விட விரைவில் அழியக்கூடியவை.

Hi Sir , Installed a new SSD 128GB and able to boot Linux Mint . Thank you so much sir for recovering the data and guiding towards troubleshooting the issue .

Regards,
sathish.b