உபன்டு லினக்ஸ் தளத்தில் இயங்கும் நல்ல virtual machine வழங்கவும்

உபன்டு லினக்ஸ் தளத்தில் பிற லினக்ஸ், அன்ராய்டு மற்றும் பழைய வின்டோஸ் இயங்கு தளங்களை பயன்படுத்த உள்ளேன் எனவே நல்ல virtual machineனை பற்றியும், பதிவேற்றம் பற்றியும் பரிந்துரை செய்யவும். நன்றி

2 Likes

இங்கே பாருங்கள்.

2 Likes

kvm ஐ virt-manager ரை தேர்வு செய்துள்ளேன். Ram 6gb , i5 professor ஆனால் வெப்பம் அடை வாய்ப்பு உண்டு. எனவே முழுமையாக நீக்க வழி இருக்கிறதா, இருந்தால் தாராளமாக முயற்சிக்கிறேன்