While installing Linux Mint in a Dual System ( windows already running ) , getting "Turn off RST"

Hi Team,

Using USB tried to boot Linux Mint ( where Windows is already running ) like a dual boot but ended with this page " Turn off RST ".

Need your helping hand on this.

over the internet they mentioned like : Change from SATA to AHCL . ( not sure about this options are right ) . Whether any impact will be there for other drivers which has data .

Thanks,
sathish.b

RST என்பது விண்டோசில் மட்டுமே பயன்படுத்தப்படும் Intel கம்பனியால் உருவாக்கப்பட்ட ஒரு செயல்பாடு. அதை லினக்சில் பயன்படுத்த முடியாது. அதனால் அதை முதலில் டிசேபில் செய்ய வேண்டும்.

அதை டிசேபில் செய்தால் ஏற்கனவே தங்கள் கணினியில் உள்ள விண்டேஸ் இயங்குவதில் சிக்கல் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால் முதலில் தங்கள் விண்டோசில் உள்ள முக்கிய கோப்புகளை வேறு ஒரு இடத்தில் சேமித்து வைத்துவிட்டு பிறகு பயாஸ் சென்று RST ஐ டிசேபில் செய்யவும். RST டிசேபில் செய்யும் வழிமுறை இங்கே கொடுக்கப்பட்டு உள்ளது.

Thanks sir , understood something now . taking back-up , once done will proceed with the steps sir.

Hi Team,

Taken required backup , need to install in D drive like below

But I am not sure which one I need to choose here while installing Linux Mint ,

Thanks,
sathish.b

/dev/sdb2 என்பது விண்டோசில் D: ஆகும்

Hi Sir ,

If i select , it’s throwing an error but i have cleared all the data in that D drive .

Thanks,
Sathish.b

/dev/sdb2 தேர்வு செய்துவிட்டு change எனும் பட்டனை அழுத்தி வரும் திரையை பகிரவும்.

Yes sir , done . Below is the screenshot.

Below are the options available sir ,

Thanks,
Sathish.b

Ext4 journaling file system ஐ தேர்வு செய்து Format the partition ஐ தேர்வு செய்யவும். பின் Mount Point ல் / என்று கொடுக்கவும். வரும் திரையை பகிரவும்.

Yes sir done and below are the screenshot,

Automatically it got enabled ,

Thanks,
Sathish.b

இப்பொழுது Install Now கொடுத்து முன்னேறவும்.

Shall i continue sir with this prompt ?

Thanks,

சிஸ்டத்தை ரீபூட் செய்து BIOS சென்று Boot Mode ல் UEFI+Legacy என்று இல்லாமல் UEFI மட்டும் வைத்து மீண்டும் லினக்ஸ் மிண்ட் பூட் செய்யவும்.

Hi Sir ,
,
Before it was like ,

After the change , it’s not booting with Linux mint from pendrive rather it’s going to automatic repair,

Thanks,

தாங்கள் Rufus பயன்படுத்தி லினக்ஸ் பெண்டிரைவ் உருவாக்கி உள்ளீர்களா? அதை முதலில் தங்கள் பெண்டிரைவை balenaEtcher - Flash OS images to SD cards & USB drives பயன்படுத்தி உருவாக்கவும். பின், பயாசில் EFI க்கு கீட் தங்கள் பெண்டிரைவ் முதலாவதாக வருமாறு வைத்து சேமித்து பின் பூட் செய்யவும்.

Hi sir ,

As suggested i have performed the steps and the screen prompt like below ,

Shall i go ahead sir ?

Thanks,

Continue தேர்வு செய்து முன்னேறவும்.

Thank you so much sir , no words to express . Installation completed and able to get the screen sir .

I will publish as a blog and share the link .
Thanks for helping throughout the night sir .

Thanks,

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை படித்து தங்கள் லினக்சை முதலில் அப்டேட் செய்யவும்.

Hi Sir ,

Happy evening.
Tried to update the same but getting below error . whether any space issue sir ?

Failed to fetch http://archive.ubuntu.com/ubuntu/dists/jammy-updates/main/binary-i386/by-hash/SHA256/e8894ed48e51e98f698ddcc5f909ad0d5251360a807ddc34142a57bed746d843 Hash Sum mismatch
Hashes of expected file:

  • Filesize:327392 [weak]

Thanks,