Esc
கீயை விட்டு விட்டு அழுத்தி இங்கே உள்ள திரை போல் வருகின்றதா என்று பார்க்கவும். அப்படி வந்தால் அத்திரையை பதிவு செய்து இங்கே பகிரவும்.
இப்போது முதல் வரியை தேர்வு செய்து c
என்று அழுத்தவும். பின் வரும் திரையில் ls
என்ற கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.
இந்த திரை வந்தவுடன் c
அழுத்தி பின் வரும் திரையில் ls
என்று கொடுக்கவும், பின் திரைப்பதிவு செய்து இங்கே பகிரவும்.
முன்பு ls
என்ற கமாண்டிற்கு பதிலாக கீழே உள்ள கமாண்டை இயக்கவும்.
ls (hd0) (hd0,msdos6) (hd0,msdos5) (hd0,msdos3) (hd0,msdos2) (hd0,msdos1)
வரும் தகவலை திரைப்பதிவு எடுத்து இங்கே பகிரவும்.
கணினியை ரீபூட் செய்து இந்த திரையை வரவழைக்கவும். பின் e
என்று அழுத்தி வரும் திரையை இங்கே பகிரவும்.
கணினியை ரீபூட் செய்யவும். பின்
இந்த திரைக்கு வந்து
ls (hd0,msdos6)
என்று தட்டச்சு செய்து வரும் தகவலை பகிரவும். பிழை இல்லாமல் தட்டச்சு செய்யவும். முன்பு (hd0,mdos6) என்று தட்டச்சு செய்ததால் அந்த பார்டிஷனின் தகவலை முன்பே நம்க்கு கிடைக்கப்படவில்லை.
இந்த திரைக்கு வரவும் பின்
dmesg
என்ற கமாண்டை இயக்கவும். இயக்கி முடிந்தவுடன் வரும் திரையை இங்கே பகிரவும்.
இதே (initramfs)
பிராம்ட்டிற்கு வந்து
fsck.ext4 -nfv /dev/sda6
இந்த கமாண்டை இயக்கவும் பின் வரும் தகவலை பகிரவும்.
fsck.ext4 -cfv /dev/sda6
இந்த கமாண்டை இயக்கவும். பின் வரும் திரையை பகிரவும்.
fsck.ext4 -cfvy /dev/sda6
இந்த கமாண்டை பயன்படுத்தவும்.