லினக்ஸ் மிண்ட் ஸ்டார்ட் பட்டன் அழுத்தி update manager தட்டச்சு செய்து வரும் மென்பொருளை இயக்கவும். பின்பு Refresh பட்டன் அழுத்தவும். பின்பு Install பட்டன் அழுத்த அப்டேட்கள் நிறுவத் தொடங்கும். பாஸ்வேர்டு கேட்டால் தற்போது லாகின் செய்துள்ள பயனர் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
இப்போது view மெனு தேர்வு செய்து Linux Kernels தேர்வு செய்யவும். பின் வரும் விண்டோவில் Continue கொடுக்கவும். பின் 5.15.0-33 (லேட்டஸ்ட் எதுவோ) கர்ணலை தேர்வு செய்து Install கொடுக்கவும். கடவுச்சொல் கேட்டால் தற்போது லாகின் செய்துள்ள பயன…
இங்கு கொடுக்கப்பட்டு இருக்கும் வழிமுறையை பின்பற்றவும், லேட்டஸ்ட் கர்னல் நிறுவியபின். ரீபூட் செய்து trackpad வேலை செய்கின்றதா என்று பார்க்கவும். அப்படியும் வேலை செய்யவில்லை எனில் இங்கு கூறவும்.
sari anna
na senchitu solran
anna install pannitan indha kernel eppiti set pannanum?
boot time la grub laiya?
anna touchpad work pannala
லினக்ஸ் மிண்ட் ஸ்டார்ட் பட்டன் அழுத்தி update manager தட்டச்சு செய்து வரும் மென்பொருளை இயக்கவும். பின்பு Refresh பட்டன் அழுத்தவும். பின்பு Install பட்டன் அழுத்த அப்டேட்கள் நிறுவத் தொடங்கும். பாஸ்வேர்டு கேட்டால் தற்போது லாகின் செய்துள்ள பயனர் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
இப்போது view மெனு தேர்வு செய்து Linux Kernels தேர்வு செய்யவும். பின் வரும் விண்டோவில் Continue கொடுக்கவும். பின் 5.15.0-33 (லேட்டஸ்ட் எதுவோ) கர்ணலை தேர்வு செய்து Install கொடுக்கவும். கடவுச்சொல் கேட்டால் தற்போது லாகின் செய்துள்ள பயன…
இங்கே கொடுத்திருக்கும் வழிமுறையை தெளிவாக படிக்கவும். லேட்டஸ்ட் கர்ணலை நிறுவவும்.
sorry anna na panitu solran
touch pad work pannala anna
trackpad issue solve panna help panunga please
விணாவை தனியாக ஒரு தலைப்பில் குறிப்பிடவும்.