Wifi bluetooth interference issue

Hi, I am using Fedora 40 right now (no dual boot) , Installed two weeks ago, when I connected my bluetooth headphones, wifi latency increases automatically and gets disconnected frequently.

btw, I found both wifi and bluetooth are in 2.4Ghz

Here, are my logs.

sudo journalctl -xeu NetworkManager

https://paste.rs/7MHKJ

sudo inxi -Fxxz

https://paste.rs/IurSZ

This issue was previously happened when I use endeavour os , but I solved that using udev rules

cat /etc/udev/rules.d/81-wifi-powersave.rules 
ACTION=="add", SUBSYSTEM=="net", KERNEL=="wlp2s0", RUN+="/usr/sbin/iw dev wlp2s0 set power_save on"

but that didn’t work here. Can anybody help?

echo -e '[keyfile]\nunmanaged-devices=interface-name:p2p-dev-wlp2s0' | sudo tee /etc/NetworkManager/conf.d/z-disable-p2p.conf

இந்த கமாண்டை இயக்கிவிட்டு பின் கணினியை ரீபூட் செய்யவும். சிக்கல் மீண்டும் வருகின்றதா என்று கூறவும்.

எந்த மாற்றமும் இல்லை ஐயா.

https://paste.rs/MSOBD

sudo cat /etc/NetworkManager/conf.d/z-disable-p2p.conf

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

இதோ எனது தகவல் கீழே காட்டப்பட்டுள்ளன

[keyfile]
unmanaged-devices=interface-name:p2p-dev-wlan0

இன்று காலை wlp2s0 விலிருந்து wlan0 ஆக மாறியது. udev விதியில் நிரந்தரமாக wlan0 இருக்கும் படி செய்தென்.

find /usr/lib/NetworkManager/ /etc/NetworkManager/ -name '*.conf' | while read file; do echo "[${file}]"; cat "${file}"; done | curl --data-binary @- https://paste.rs

இந்த கமாண்டை இயக்கி வரும் இணைய இணைப்பை பகிரவும்.

இதோ இதற்கான இணைய இணைப்பு

https://paste.rs/Z1g09

echo -e '[keyfile]\nunmanaged-devices=type:wifi-p2p' | sudo tee /etc/NetworkManager/conf.d/z-disable-p2p.conf

டெர்மினலில் இந்த கமாண்டை இயக்கவும். பின் கணினியை ரீபூட் செய்யவும். சிக்கல் தீர்கின்றதா என்று கூறவும்.

மன்னிகவும், நான் இதை பதில் அளி்க்க தவறிவிட்டேன். மேல் உள்ள கமாண்டை இயக்கினேன். வேலை செய்யவில்லை.

https://paste.rs/GdC2X

find /etc/network/interfaces* /etc/netplan*

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

இரண்டு கோப்புரைகளிலும் எந்த கோப்புகளும் இல்லை.

nmcli -f uuid connection show | sed 1d | xargs -n 1 nmcli connection show | curl --data-binary @- https://paste.rs; echo

இந்த கமாண்டை இயக்கி வரும் இணைய இணைப்பை பகிரவும்.

இதோ இதற்கான தகவல்கள் கீழே உள்ளது.

https://paste.rs/6ebnt

nmcli -f DEVICE device status | sed 1d | xargs -n 1 nmcli device show | curl --data-binary @- https://paste.rs; echo

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

இதோ இதற்கான தகவல் கீழே உள்ளது.

https://paste.rs/1YG3L

sudo udevadm -d test /sys/class/net/p2p-dev-wlan0 2>&1 | curl --data-binary @- https://paste.rs; echo

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

இதோ இதற்கான தகவல் கீழே உள்ளது.

https://paste.rs/lASUe

அதில், /sys/class/net/p2p-dev-wlan0 என்னும், கருவி இல்லை, என்று கூறுகிறது.

(ip addr; iw phy) 2>&1 | curl --data-binary @- https://paste.rs

இந்த கமாண்டுகளை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

இதோ இதற்கான தகவல் கீழே உள்ளது.

https://paste.rs/3HzAN