Wifi bluetooth interference issue

என்த ஒரு புரூடூத் டிவைசை பயன்படுத்தினாலும் இந்த சிக்கல் வருகின்றதா அல்லது ஒரே ஒரு புளூடூத் டிவைசில் இந்த சிக்கல் உள்ளதா?

bluetoothctl show; bluetoothctl devices

இந்த கமாண்டுகளின் வெளியீட்டை பகிரவும்.

ஆம், நான் தற்போது boat rockerz 255 pro + புளூடுத் கருவியை பயன்படுத்துகிறன். நான், என் தந்தையின் NB111T - Endeavour OS இருக்கும்போது பயன்படுத்தினேன். அதிலும் இந்த பிரச்சனை இருந்தது.

Controller 5C:BA:EF:83:73:DC (public)
	Manufacturer: 0x001d (29)
	Version: 0x08 (8)
	Name: varun-vostro3401
	Alias: varun-vostro3401
	Class: 0x007c010c (8126732)
	Powered: yes
	PowerState: on
	Discoverable: no
	DiscoverableTimeout: 0x000000b4 (180)
	Pairable: yes
	UUID: Message Notification Se.. (00001133-0000-1000-8000-00805f9b34fb)
	UUID: A/V Remote Control        (0000110e-0000-1000-8000-00805f9b34fb)
	UUID: OBEX Object Push          (00001105-0000-1000-8000-00805f9b34fb)
	UUID: Vendor specific           (03b80e5a-ede8-4b33-a751-6ce34ec4c700)
	UUID: Message Access Server     (00001132-0000-1000-8000-00805f9b34fb)
	UUID: PnP Information           (00001200-0000-1000-8000-00805f9b34fb)
	UUID: IrMC Sync                 (00001104-0000-1000-8000-00805f9b34fb)
	UUID: Vendor specific           (00005005-0000-1000-8000-0002ee000001)
	UUID: A/V Remote Control Target (0000110c-0000-1000-8000-00805f9b34fb)
	UUID: Generic Attribute Profile (00001801-0000-1000-8000-00805f9b34fb)
	UUID: Phonebook Access Server   (0000112f-0000-1000-8000-00805f9b34fb)
	UUID: Device Information        (0000180a-0000-1000-8000-00805f9b34fb)
	UUID: Audio Sink                (0000110b-0000-1000-8000-00805f9b34fb)
	UUID: Generic Access Profile    (00001800-0000-1000-8000-00805f9b34fb)
	UUID: Handsfree Audio Gateway   (0000111f-0000-1000-8000-00805f9b34fb)
	UUID: Audio Source              (0000110a-0000-1000-8000-00805f9b34fb)
	UUID: OBEX File Transfer        (00001106-0000-1000-8000-00805f9b34fb)
	UUID: Handsfree                 (0000111e-0000-1000-8000-00805f9b34fb)
	Modalias: usb:v1D6Bp0246d054D
	Discovering: no
	Roles: central
	Roles: peripheral
Advertising Features:
	ActiveInstances: 0x00 (0)
	SupportedInstances: 0x05 (5)
	SupportedIncludes: appearance
	SupportedIncludes: local-name
	SupportedCapabilities.MaxAdvLen: 0x1f (31)
	SupportedCapabilities.MaxScnRspLen: 0x1f (31)
Device 00:00:AB:CD:64:A9 boAt Rockerz 255 Pro+

நான், OS யை அளித்து மீண்டும் போடவா.

உங்களிடம் வேறு ஏதேனும் புளூடூத் டிவைஸ் இருந்தால் அதை கணைக்ட் செய்து பார்த்து இதே சிக்கல் வருகின்றதா என்று கூறவும். அப்படி வந்தால், சிக்கல் வந்தபிறகு

journalctl -b | curl --data-binary @- https://paste.rs

இந்த கமாண்டை இயக்கி வரும் இணைய இணைப்பை இங்கே பகிரவும்.

இதோ இதற்கான தகவல் கீழே உள்ளது.

https://paste.rs/ZDr02

என்ன இது?

journalctl -b | tail -100 |curl --data-binary @- https://paste.rs

இந்த கமாண்டிற்கான தகவல். இதனை இயக்குவதற்கு மிக அதிகமான நேரம் எடுப்பதால், இப்படி இயக்கினேன்.

tail -100 எங்கிருந்து வந்தது?

நான் இதை திரும்பவும் இயக்குகிறேன்.

curl --data-memory: out of memory error

கணினியை ரீபூட் செய்யவும். பின் சிக்கலை மீண்டும் உருவாக்கி இந்த கமாண்டை இயக்கி இணைய இணைப்பை பகிரவும்.

இதோ இதற்கான தகவல் கீழே உள்ளது.

https://paste.rs/j4tzo

for dev in /sys/class/bluetooth/* /sys/class/net/* ; do echo "[${dev}]"; udevadm info --tree "${dev}"; done | curl --data-binary @- https://paste.rs; echo

இந்த தகவலை பகிரவும்.

இதற்கான தகவல் கீழே உள்ளது.

https://paste.rs/oN4y2

டெர்மினலை துவக்கி

sudo sed -i.bak '/GRUB_CMDLINE_LINUX_DEFAULT/s/"$/ pcie_aspm=off ath10k_core.skip_otp=y ath10k_core.cryptomode=1"/g' /etc/default/grub
sudo update-grub

இந்த கமாண்டுகளை இயக்கி பின் கணினியை ரீபூட் செய்யவும். பின் சிக்கல் தீர்கின்றதா என்று பார்க்கவும்.

sudo update-grub

fedora வில் இல்லை

sudo grub-mkconfig | sudo tee /boot/grub/grub.cfg

இந்த கமாண்டை பயன்படுத்தவும்.

இன்னும் இந்த சிக்கல் தீரவில்லை, ஐயா

https://paste.rs/p2y2r

journalctl -b | curl --data-binary @- https://paste.rs; echo

இந்த தகவலை பகிரவும்.

இதோ இதற்கான தகவல் கீழே உள்ளது.

https://paste.rs/B4phD