கணினியை ரீபூட் செய்துவிட்டு சிக்கலை வரவழைத்துவிட்டு இந்த தகவலை பகிரவும்.
இந்த சிக்கல் தீர்ந்துவிட்டதா என்று கூறவும்.
இந்த தலைப்பில் விவாதம் தொடரப்படாததால் விடை எட்டப்படவில்லை என்று முடிக்கிறோம்.
ஐயா இந்த சிக்கல் தீரவில்லை. தற்சமயம் நான் என்னுடைய பழைய பூளுத்டூத் காதொலிப்பானை சரிசெய்து பயன்படுத்துகிறேன்.
அந்த ஒரு புளூடூத் ஸ்பீக்கரில் மட்டும்தான் சிக்கல் இருந்ததா? மற்ற புளூடூத் ஸ்பீக்கர்களில் இல்லையா?
ஆம் ஐயா, மற்ற புளுடூத் ஸ்பீக்கரில் சிக்கல் இல்லை.