ஏன் இந்த திரையை பதிவு செய்துள்ளீர்கள்?
It runs like that sir
இங்கே உள்ள இரண்டு கட்டளைகளையும் இயக்கினீர்களா?
மேலே உள்ள கேள்விக்கு இந்த திரைதான் பதில் என்று எடுத்துக்கொள்ள வேண்டுமா?
மேலே கொடுத்த இரண்டு கட்டளைகளையும் சரியாக இயக்கினீர்களா?
I post it in a single command sir.i don’t know how to split
லாகின் செய்ய முடிகிறதா?
Yes sir
லாகின் செய்து மீண்டும் ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில்
cat /etc/default/grub
கமாண்டை இயக்கி வரும் திரையை பகிரவும்.
sudo update-grub
இந்த கமாண்டை இயக்கவும். பின் கணினியை ரீபூட் செய்யவும் Grub boot menu வரும் அப்போது Down Arrow ஒரு முறை அழுத்தவும். பின் அந்த திரையை இங்கே பகிரவும்.
கமாண்ட் திருத்தப்பட்டுள்ளது. சரியாக பார்த்து இயக்கவும்.
ஆம். பின் வரும் திரையை பகிரவும்.
மூன்றாவது வரியை தேர்வு செய்து Enter அழுத்தவும். லாகின் செய்து சிக்கல் வருகின்றதா என்று பார்க்கவும்.
Now looking good sir…thank you sir






