Wifi not working

1 Like

தோழர். இந்த கமாண்டை இயக்கவும். வரும் திரையை நிழற்படம் எடுத்து இங்கே பகிறவும்.

sudo lspci -tbv
1 Like

1 Like

தோழர், இந்த கமாண்டை இயக்கவும். வரும் திரையை பகிரவும்

sudo lspci -bv

1 Like

தோழர், இணைய வசதி வேண்டும். அப்போதுதான் சில டிரைவர்களை நிருவ இயலும். தாங்கள் யூஎஸ்பி டீத்தரிங் செய்ய முடியவில்லையா?

Usb tethering செய்தாலும் wifi வேலை செய்யவில்லை .

Usb டீத்தரிங் செய்துவிட்டு இந்ந கமாண்டை இயக்கவும்

ip addr

வரும் திரையை பகிரவும்

1 Like

1 Like

Usb tethering செய்தவுடன் இவ்வாறு திரை தோன்றுகிறது ஐயா

1 Like

யூஎஸ்பி லேப்டாப்பில் இனைத்துவிட்டு இங்கே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் உள்ளபடி செய்து முயற்சிக்கவும்.

இவ்வாறு முயற்சி செய்த பிறகும் இதே போல தான் திரை தோன்றுகிறது ஐயா

You need internet connection to fix your internet connection :stuck_out_tongue:

Do you have a router or using mobile to connect to the internet? If you are using a router, try connecting via a lan cable. And then install the needed drivers.

2 Likes

நான் மொபைலைப் பயன்படுத்துகிறேன்.அதற்கு ஏதேனும் வழி உள்ளதா

One way is to get and use USB Wifi adaptor. But no guarantee all the models will work with Linux out of the box. There are few models that will work without any problems.

ctrl-alt-t தட்டச்சு கோர்வையை அழுத்தி வரும் டெர்மினலில் இந்த கமாண்டை கொடுக்கவும்

sudo journalctl -f

பிறகு தங்கள் மொபைலை லேப்டாப்பில் கணைக்ட் செய்து usb ஷேரிங் செய்யவும். “Unable to mount vivo 1921” என்று வந்தால் ok கொடுக்கவும். பின்பு அந்த டெர்மினல் திரையை நிழற்படம் எடுத்து இங்கே கொடுக்கவும்.

தங்கள் மொபைலை லேப்டாப்புடன் கணைக்ட் செய்து யூஎஸ்பி டீத்தரிங் செய்யவும் “Unable to mount vivo 1920” என்று வந்தால் ok கொடுக்கவும்.

பின்பு ctrl-alt-t கொடுத்து இந்த கமாண்டை இயக்கவும்

lsusb -tv

டெர்மினல் திரையை நிழற்படம் எடுத்து இங்கே கொடுக்கவும்.

sudo find /lib/modules/$(uname -r) -name '*rndis*'

முன்பு போலவே யூஎஸ்பி டீத்தரிங் செய்யவும். பிறகு மேலே உள்ள கமாண்டை டெர்மினலில் இயக்கி வரும் திரையை பகிரவும்.