Wifi not working

uname -r; sudo ls /lib/modules/

டெர்மினலில் இந்த கமாண்டை இயக்கவும். வரும் திரையை பகிரவும்.

இதற்கு முன் ஏப்போதாவது தாங்கள் கர்ணல் அப்டேட் செய்தீர்களா? அப்போது ஏதேனும் சிக்கல் ஏற்பட்டதா?

dpkg -l '*linux-*5.15.0-33*' | grep '^ii'

இந்த கமாண்டை கொடுக்கவும். வரும் திரையை பகிரவும்.

கர்னல் update செய்யும் போது என் wifi கட் ஆகி விட்டது அதன் பிறகு தான் இந்த சிக்கல் ஏற்பட்டது

வைஃபை கட் ஆன பிறகு ஏதேனும் கமாண்ட் இயக்கினீர்களா? பழைய கர்ணலும் காணவில்லையே?

sudo apt install -f; sudo dpkg --configure -a

இந்த கமாண்டை இயக்கவும். வரும் திரையை பகிரவும்

grep vmlinuz /boot/grub/grub.cfg

இந்த கமாண்டை இயக்கவும். வரும் திரையை பகிரவும்.

lsblk -o name,type,size,mountpoint,fstype

இந்த கமாண்டை இயக்கி வரும் திரையை பகிரவும்.

இரண்டு வழிகளில் முன்னேறி செல்லலாம்

கடினமான வழி

தங்களிடம் பாஸ் லினக்ஸ் உள்ளது. அதில் பூட் செய்து பிறகு அதில் இருந்து உங்கள் மொபைல் மூலம் இணையம் வரவழைத்து பிறகு லினக்ஸ் மிண்ட்டை சரி செய்ய முயற்சித்து பார்க்கலாம்.

எளிய வழி

லினக்ஸ் மிண்டை மீண்டும் நிறுவலாம்.

இரண்டாவது வழி செய்கின்றீர்கள் என்றால் பார்டிஷன் தேர்வு செய்யும்போது இங்கே கூறவும். உதவி செய்கின்றோம்.

எளிய வழி மேற்கொண்டால் என் datas போய்விடுமா

Linux mint மீண்டும் நிறுவ என்ன செய்ய வேண்டும் நான்

உங்கள் தகவல்களை ஒரு pen drive அல்லது external hard disk ல் நகல் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

லினக்ஸ் நிறுவும் போது, partition சரியாகப் பிரிக்கவில்லை எனில் அவை அழிக்கப் படலாம்.

நகல் எடுத்த பின்,

புதிதாய் லினக்ஸ் மின்ட் நிறுவுக.

முதல் முறை எப்படி நிறுவினீர்களோ அதே முறையில் தொடரலாம்.

1 Like

தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி.:slightly_smiling_face:

Linux mint நிறுவும் போது இவ்வாறு வருகிறது

Partition ல் என்ன தந்தீர்கள்?

இது dual boot ஆ?

லினக்ஸ் மட்டுமா?

Dual boot வேண்டும். நான் என்ன செய்ய வேண்டும்