Wifi not working

மீண்டும் லினக்ஸ் மிண்ட் யூஎஸ்பி வைத்து பூட் செய்யவும். முன்பே நாங்கள் பார்டிஷன் தேர்வு செய்யும்போது எங்களிடம் கூறுங்கள் என்று கூறி இருந்தோம். அதை ஏனோ தாங்கள் கவனிக்கவில்லை. இப்போது டிஸ்க் தேர்வு செய்யும்போது இங்கே கூறவும். முடிந்த வரை உதவி செய்கிறோம்.

1 Like

நான் எனது வலைப்பதிவை இங்கு குறிப்பிட்டுள்ளேன் . இது தங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன் Linux Mint – My Journey

இந்த தலைப்பில் எந்த ஒரு தீர்வும் இல்லாத்தால் தீர்வு எட்டப்படவில்லை என்று முடிக்கிறோம்.