மடிக்கணினி அருகலை (Wifi) இணைய இணைப்புச் சிக்கல்

என் மடிக்கணினியில் இரண்டு நாள்களாகவே இணைய இணைப்புத் தொடர்பான குறிப்பே காட்டவில்லை. என்ன செய்வது?


இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ள குறிப்பு மட்டுமே இடம்பெறுகின்றது.

kindly check with ifconfig command if device is shows please reset your wifi using rfkill command


ifconfig Command தரும் பொழுது காண்பிக்கும் படம்.

Wifi not showing - இந்தச் சிக்கல் குறிப்புகள் அனைத்தையும் செய்து பார்த்தேன். சிக்கல் தீர்ந்தது. நன்றி…

என்ன கட்டளைகள் தந்து சரி செய்தீர்கள் என்று பகிர வேண்டுகிறேன்.