sudo apt install iw
இந்த கமாண்டை இயக்கவும். இது iw கமாண்டை நிறுவும். பின்
இங்கே கூறி இருக்கும் கமாண்டை மீண்டும் இயக்கி வரும் தகவலை பகிரவும்.
sudo apt install iw
இந்த கமாண்டை இயக்கவும். இது iw கமாண்டை நிறுவும். பின்
இங்கே கூறி இருக்கும் கமாண்டை மீண்டும் இயக்கி வரும் தகவலை பகிரவும்.
Bro I don’t have internet then how can I install that
Wifi ,ether net nothing working
nmcli connection show
இந்த கமாண்டை இயக்கவும். பின் வரும் தகவலை பகிரவும்.
Usb tethering also not working
nmcli -g=TYPE,UUID connection show | cut -d: -f2- | xargs sudo nmcli connection delete uuid; nmcli connection show
இந்த கமாண்ட்லைனை இயக்கவும். வரும் தகவலை பகிரவும்.
கணினியை ரீபூட் செய்யவும். பின் டெர்மினல் துவக்கி
journalctl -b -u NetworkManager | grep enp1s0
இந்த கமாண்டை இயக்கவும். வரும் தகவலை பகிரவும்.
journalctl -b -u NetworkManager | head -50
இந்த கமாண்டை இயக்கவும். வரும் தகவலை பகிரவும்.
sudo find /etc/netplan -type f -exec bash -c 'echo [{}]; cat {}' \;
இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.
sudo mv /etc/netplan /etc/netplan.disabled
இந்த கமாண்டை இயக்கவும். கணினியை ரீபூட் செய்யவும். பின் லாகின் செய்து டெர்மினல் துவக்கி
nmcli device status
இந்த கமாண்டை இயக்கவும். வரும் தகவலை பகிரவும்.
Bro wifi and ether net worked successfully thank you so much bro can u explain this what error is this
தாங்களோ அல்லது உங்கள் கணினியை பயன்படுத்துபவர்களோ என்ன செய்கிறோம் என்று தெரியாமல் இரண்டு இடத்தில் விளையாடி இருக்கின்றீர்கள்.
/etc/network/interfaces என்ற கோப்பில் நெட்வொர்கை கன்பிகர் செய்துள்ளீர்கள். ஆனால் அதில் பல எழுத்துப்பிழைகளும் தவறுகளும் உள்ளன. அந்த கோப்பை முதலில் டிசேபில் செய்தோம். அந்த பிழையான கோப்பை cat /etc/network/interfaces.disabled என்ற கமாண்டை இயக்கி பார்க்கவும். இதை டிசேபில் செய்தும் உங்கள் கணினி சரியாகவில்லைnetplan எனும் கட்டமைப்பை பயன்படுத்தி நெட்வொர்கை கன்பிகர் செய்துள்ளது தெரியவந்தது. அதிலும் ஏகப்பட்ட தவறுகளை செய்துள்ளீர்கள். அதை டிசேபில் செய்த பிறகு உங்கள் கணினியின் நெட்வொர்க் இயங்க ஆரம்பித்துள்ளது. டிசேபில் செய்த netplan கோப்புகளை ls /etc/netplan.disabled ல் காணலாம்.லினக்சில் விளையாடுவது தவறில்லை ஆனால் என்ன செய்கிறோம் எதற்காக செய்கிறோம் என்று தெரியாமல் விளையாடுவது மிகவும் தவறு.
இன்று இருக்கும் லினக்சில் பெரும்பாலும் NetworkManger எனும் கட்டமைப்புதான் கணினியில் உள்ள நெட்வொர்க் சார்ந்த டிவைஸ்களை பராமரிக்கின்றது. அதை தெரிந்துகொள்வதை விட்டுவிட்டு ஆதி காலத்து /etc/network/interfaces கோப்பின் வழியே நெட்வொர்கை கண்பிகர் செய்யவும் உபுண்டுவில் மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தும் netplan முறையை பயன்படுத்தவும் முயன்று இருக்கின்றீர்கள்.
லினக்சில் நெட்வொர்க்கை எப்படி கன்பிகர் செய்வது என்பதை பற்றி தெரிய்துகொள்ள NetworkManager பற்றி படிக்கவும். முக்கியமாக nmcli பற்றி நன்றாக தெரிந்துகொள்ளவும்.
Ok bro thankyou so much if any video available for network management
I need to increase range of wifi starting wifi strength is good but I remove tha panel and start reparing in that time wifi range is low so I only change settings bro I need to learn about network conf where I can learn
இங்கே குறிப்பிட்டுள்ள இணைய இணைப்புகளை பார்க்கவும்
அவைதான் உங்களுக்கு உதவும், யுடியூபில் வீடியோக்களை காட்டிலும் NetworkManager டெவலப்பர்கள் நமக்கு கொடுத்திருக்கும் டாக்குமெண்டை படிப்பதே சிறந்தது