Browser not working properly on linux mint

நான் பொதுவாக brave மற்றும் ulaa browser பயன்படுத்துவேன்… இன்று காலை google meet பயன்படுத்துவோம் என்று கணினியை ON செய்து… browser ரை open செய்து…meeting connect பண்ண முயற்சி செய்தேன்…ஆனால் google meet work அகவில்லை … ulaa browser ரில் முயற்சி செய்து பார்த்தேன்…ஆனால் அதிலும் பயனில்லை…

சில இடங்களில் transparent அகல இருக்கிறது… சில இணையத்தளம் open செய்ய முடியவில்லை…

sudo lspci -v -s 0000:01:00.0

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

lspci -vt

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

இங்கே உள்ள வழிமுறையை பயன்படுத்தி இயங்குதளத்தையும் கர்ணலையும் அப்டேட் செய்யவும். ரீபூட் செய்து மீண்டும் இந்த சிக்கல் வருகின்றதா என்று கூறவும்.

5.19 தேர்வு செய்து அதில் புதியதை தேர்வு செய்து நிறுவவும். பின் ரீபூட் செய்யவும்.

நான் ஒரு நாள் இரவு orange brave மற்றும் ulaa இரண்டை பயன்படுத்திக் கொண்டிருந்தோ… அன்று இரவு மின்தடை ஏற்பட்டது… சரி காலையில் கணினியை பயன்படுத்தலாம் என்று விட்டுவிட்டேன். மறுநாள் காலையில் கணினியில் brave நிறுவினால்… எந்த ஒரு இணையத் தளமும் இயங்கவில்லை…என் internet சரியாக கிடைக்கிறதா என்று உறுதி செய்தேன். ஆனால் orange brave மற்றும் ulaa browser மட்டும் பயன்படுத்த முடியவில்லை. Firefox நன்றாக பயன்படுத்த முடிகிறது. புதிதாக red brave 1gbகு பதிவிரக்கம் செய்தேன், அது நன்றாக பயன்படுத்த முடிகிறது.

orange brave… uninstall செய்து reinstall செய்தேன். அந்த problem ( transparent in some place in browser and cannot view proper website) நிங்கவில்லை

தோழர், Firefox சரியாக வேலை செய்கின்றதா?

அம்… நன்றாக வேலை செய்கிறது

brave சிக்கலையும் ulaa சிக்கலையும் அந்த மென்பொருளை உருவாக்கும் நிறுவனங்களிடம் கேட்கவும். அவை கட்டற்ற மென்பொருட்கள் அல்ல. அவற்றை பற்றி இங்கே விவாதிக்க வேண்டாம்.

1 Like

ulaa and orange brave… power cut காரணமாக … crash அனதாக நினைக்கிறேன்

ஏன் அவை power cut ஆனதால் அவை வேலை செய்யவில்லை என்பதை அந்த நிறுவனங்களை கேட்கவும்.

1 Like

சரி தோழர்…

தோழரெ… I found the solve for this problem…

  1. go to Home then right click tick the box “show Hidden Files”.
  2. open .config folder and delete BraveSoftware folder and Zoho folder.
  3. open .cache folder then delete BraveSoftware folder and Zoho folder.
  4. Go to recycle bin and delete these folders.
  5. now i open the brave browser and ulaa… it open like new in installed application.

now it works normally.