How to solve dependency not satisfied

sudo apt install -f

கொடுத்து வரும் தகவலை பகிரவும்.

[quote=“mohan43u, post:23, topic:829”]
image

ctrl-alt-t கொடுத்து கீழே உள்ள கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

sudo apt install -f

image

இந்த இணைப்பில் 5 ஆவது பாயிண்டில் இருந்து பின்பற்றவும்

இப்பொழுது என்ன செய்யவேண்டும் intsall ஆகிவிட்டது

எப்படி உள்ளே செல்வது database page வரவில்லை

image
MYSQL workbench என்று இங்கு காண்பிக்கவில்லை install எவ்வாறு செய்வது open எவ்வாறு செய்வது

இங்கே கூறிய வழிமுறையை பின்பற்றினீர்களா?

பின்பற்றினேன் install செய்து விட்டேன் mysql workbench ஆனால் வரவில்லை

dpkg -l '*mysql*'

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

தோழர், கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையை 5 வது புள்ளியில் இருந்து வரிசையாக படிக்கவும். படித்து புரிந்து கொண்டு அதன்படி செயல்படவும்.

என்ன செய்வது


என்னை மன்னிக்கவும் நான் தவறாக புரிந்து கொண்டேன் இப்பொழுது தான் எனக்கு தெளிவாக புரிந்தது , இப்பொழுது எனக்கு இந்த சிக்கல் 7 வது வரிசையில் ஏற்பட்டது

அந்த படத்தில் உள்ளது போன்ற வாக்கியங்கள் எதுவும் இல்லை இப்பொழுது என்ன செய்ய வேண்டும்

இது நான் பெற்றது


இது படத்தில் பார்த்தது

cat /etc/os-release

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.