How to suppress noise using OBS studio

I am going to receive now sir

Using the above video to i will do that

I have a file on download folder but if i search noisetorch then i got command not found reply. what should i do please reply me

If noisetorch doesn’t start after installation, you may also have to make sure that ~/.local/bin is in your PATH. how should i do this line

sudo setcap ‘CAP_SYS_RESOURCE=+ep’ ~/.local/bin/noisetorch
Failed to set capabilities on file `/home/abirami/.local/bin/noisetorch’ (No such file or directory)
The value of the capability argument is not permitted for a file. Or the file is not a regular (non-symlink) file
I got this problem

NoiceTouch ஒரு புரம் இருக்க தங்கள் கணினியை அப்டேட் செய்யவும். எப்படி செய்வதென்று இங்கே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையை பின்பற்றவும்.

file:///home/abirami/Pictures/updatedLinuxScreen.png

பாரூமில் Reply கொடுத்தால் வரும் கட்டத்தில் பல பட்டன்கள் இருக்கும் அதில் மலை போன்ற ஒரு போட்டோவைப்போல் ஒரு பட்டன் இருக்கும் அதன் மேல் மவுஸ் வைத்தால் Upload என்று கூறும். அதை அழுத்தி தங்கள் நிழற்படத்தை ஏற்றம் செய்க.

what should i do now Monhan

Refresh பட்டன் கிளிக் செய்யவும். முடியும்வரை காத்திருந்து பிறகு Install Updates கொடுக்கவும். கடவுச்சொல் கேட்டால் தற்போது லாகின் செய்திருக்கும் பயனரின் கடவுச்சொல் கொடுக்கவும். முடியும்வரை காத்திருக்கவும்.

முடிந்தபின் வரும் திரையை பகிரவும்.

I already did this same procedure. After that only i sent that above pic

தாங்கள் கொடுத்த நிழற்படத்தில் இன்னும் 24 updates உள்ளதாக கூறுகின்றது. Install Updates கிளிக் செய்தால்தான் அவை நிருவப்படும். எல்லாம் நிருவப்பட்டு விட்டால் டிக் மார்க் வரும்.

I got that message too

இணையம் இணைப்பில் உள்ளதா? இல்லையெனில் முதலில் இணையத்தில் இணையுங்கள்.

Yes yes. I already connected my wifi. But, i got this message. I don’t know why.

ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில் இதை இயக்கவும்

sudo apt update -y

வரும் திரையை பகிரவும்.

I clicked yes for local mirror updation should i do this?