"linux mint 21.1 Vera username tty1 login" problem

sudo apt update -y; sudo apt full-upgrade -y; sudo apt autopurge -y; sudo apt clean -y

இந்த கமாண்டை இயக்கவும். பின் கணினியை ரீபூட் (Restart) செய்யவும். மீண்டும் சிக்கல் வருகின்றதா என்று பார்க்கவும்.

1 Like

again tty1 login page varuthu, sir

systemctl status lightdm.service

tty ல் இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

1 Like

sudo journalctl -b | curl --data-binary @- https://paste.rs

இந்த கமாண்டை இயக்கி வரும் இணைய இணைப்பை இங்கே பகிரவும்.

ip address

இந்த கமாண்டை இயக்கவும். வரும் தகவலை பகிரவும்.

1 Like

தங்களிடம் மொபைல் இருந்தால் அதை USB மூலம் இணைத்து USB Teathering செய்து கணினியில் இணையத்தில் இணைந்து பின்

இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் கமாண்டை இயக்கி வரும் இணைய இணைப்பை பகிரவும்.

1 Like


ip address comment, sir

Hi,

Also can you run this command and share the output

cat /etc/lightdm/lightdm.conf

ok sir

"no such file or directory” it shows like this, sir.

Execute this

lightdm --show-config

No need for sir and all

1 Like

“lightdm” not found, can i install lightdm

for file in /var/log/lightdm/*.log; do echo "[${file}]"; sudo cat "${file}"; done | curl --data-binary @- https://paste.rs

இந்த கமாண்ட்லைனை இயக்கி வரும் இணைய இணைப்பை பகிரவும்.