பின் வரும் வழிமுறையை பின்பற்றவும். பார்டிஷணை சரியாக தேர்வு செய்யவும். தவறு செய்தால் விண்டோஸ் பார்டிஷன்கள் பாதிக்கப்படும். லினக்ஸ் மிண்டை நிறுவி ரீபூட் செய்யவும். லாகின் செய்துவிட்டு ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில்
sudo xed /etc/default/grub
என்ற கமாண்டை இயக்கவும். ஒரு எடிட்டர் வரும் அதில் quiet splash என்பதற்கு பதிலாக pcie_aspm=off quiet splash என்று வருமாறு வைக்கவும். பின்
sudo update-grub
என்ற கமாண்டை இயக்கவும். பின் ரீபூட் செய்யவும், லாகின் செய்தபின் மீண்டும் ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில்
அதை தாங்கள்தான் முடிவு செய்ய வேண்டும் இங்கே காண்பிக்கும் பார்டிஷன் அளவுகளை பார்க்கவும். விண்டோசில் தாங்கள் லினக்சிற்காக ஒதுக்கிய பார்டிஷனின் அளவும். இங்கே காண்பிக்கும் பார்டிஷன்களில் ஏதேனும் ஒரு பார்டிஷனின் அளவும் சரியாக இருக்கும். அந்த பார்டிஷனை தேர்வு செய்யவும். பின் Install Now கொடுக்கவும்.
தாங்கள் பார்டிஷனை டைனமிக்கில் இருந்து பேசிக் பார்டிஷனாக மாற்றியதில் சிக்கல் உள்ளது. அதை முதலில் சரிசெய்துவிட்டு மீண்டும் லினக்ஸ் மிண்டை நிறுவ முயற்சிக்கவும். மீண்டும் லினக்ஸ் மிண்ட் வரும்போது இங்கே உள்ள வழிமுறையை பின்பற்றவும்.